C T R Channel 03
Radio for First Generation Tamil Diaspora. Community Views, Tamil Retro songs and Masala Programs
அலைவரிசை 03
புலத்தின் முதல் தலைமுறைக்கான தேடலுடன் உலகத் தமிழினமாய் இணையவழி இணையும் வான் ஒலி. வாழ்வியல், சமூகம், இனம் மற்றும் தேசம் என விரியும் சிறகில் தமிழன் வரலாற்றின் வழித்தடம் பற்றி உங்களோடு நாம்.